Friday, February 11, 2011

அண்டார்டிகாவில் பிறந்த முதல் மனிதன்.

எமிலியோ மர்கஸ் பலமா ( பிறப்பு ஜனவரி 7 , 1978 இல் ) அர்கிண்டினே அவர் தன முதல் முதலில் அன்டர்டிக கண்டதில் பிறந்த குழைந்தை. எமிலியோ 71 /2 பவுண்ட் (3 .4 கிலோ ) எடை. அன்டர்ச்டிக் நுனில் உள்ளிய ஈஸ்பெரன்சா பேஸ் என்ற இடத்தில் பிறந்தார். தந்தை கேப்டன் ஜோர்கே எமிலியோ பலமா அர்கேண்டினே நாட்டின் தலைமை தளபதி. இது வரை அவருடன் அல்லாமல் மற்றும் பத்து குழைந்தை பிருந்து உள்ளது . ஸொவெரெஇக்ந்த்யவின் ஒரு பகுதி Argentine அன்டர்ச்டிக்கா பக்கம் உள்ளது. எமிலியோவின் தாய் ௭லு மாத கர்பமாக இருந்த பொது விமானம் முலமாக அன்டர்திக்கா கொண்டு வர பட்டர் . அதனால் அவருக்று அர்கேண்டினே அன்டர்ச்டிக்கா நட்டுரமை கிடைதத்து.

பின்னேர் அவருக்கு கின்ன்ஸ் புத்தகத்தில் அன்டர்திக்கா கண்டத்தின் முதல் குழைந்தை காண இடம் கெடுத்து சிறப்பித்தது.

No comments:

Post a Comment

Followers