சில மாதங்களுக்குமுன் நன் என் அம்மா உடன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பும்பொழுது அம்மாவை பின் தொடர்ந்து நடந்து வந்தேன்.
எனது வலது பக்கம் இரண்டு அழகான பெண்கள் நடந்து சென்றனர் அவர்களை பார்த்து கண் இமைக்காமல் நடந்தேன்.
அப்பொழுது அம்மா திடிர் என்று செருப்பு பிஞ்சுரும் என்று என்னை பார்த்து கோவமாக சொன்னரகள் .
அன்று இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை அம்மா தப்பா நிநைதிருபர்கள் என்றே என்மனம் துடித்தது.
காலை எழுந்த உடன் அம்மாவிடம் சென்று ஏன் நீற்று அப்படி சொன்னிர்கள் என்று பயம்முடன் கேடன்.
வேடிக்கை பார்த்துகிட்டு என் செருப்பு மிதிச்ச அதான்!!!! ஹஹஹாஹ்
OOPS Introduction
16 years ago